நீ என்ன பண்ணாலும் எங்க கண்ணு அங்கதான் போகுது!.. டைட் உடையில் தூக்கலா காட்டும் ரேஷ்மா...
ஆந்திராவை சேர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரி இவர். சில தெலுங்கு சீரியல்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் ரேஷ்மா நடித்துள்ளார். மேலும், மற்ற தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மேலும் பிரபலமடைந்துள்ளார்.
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம், கட்டழகை கும்முன்னு காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஓவர் ஆக்டிங் என கிண்டலடித்த சோ!.. ரூமுக்கு கூட்டிச்சென்று சிவாஜி என்ன செய்தார் தெரியுமா?..
சீரியல் மற்றும் சினிமா என நடித்து வந்தாலும் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டுதான் ரேஷ்மா நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
இந்நிலையில், கையில் காபி கப் வைத்துக்கொண்டு முன்னழகை தூக்கி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.