Categories: Entertainment News

சைடு போஸ்ல சும்மா கும்முன்னு இருக்கு!.. கும்தாவா காட்டி சொக்கவைக்கும் ரேஷ்மா…

சினிமா நடிகையாக ஆசைப்பட்டு சீரியல் நடிகையாக மாறியவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில்தான் இவர் முதலில் நடித்தார்.

reshma

அதன்பின் தொடர்ந்து சீரியலில் நடிக்க துவங்கினார். இடையிடையே திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். புஷ்பா புருஷன் காமெடி மூலம் ரசிகர்களிடம் கொஞ்சம் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் குடியேற முயற்சி செய்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதையும் படிங்க: உத்து பாத்தா உறைஞ்சி போவீங்க!.. உள்ளாடை இல்லாமல் ஷாக் கொடுத்த பிரபல நடிகை…

எனவே, மீண்டும் சீரியல் பக்கம் திரும்பினார். ஒருபக்கம், ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், புடவையில் சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

reshma
Published by
சிவா