மீண்டும் மீண்டுமா!.. நாங்க பாவம்!.. அந்த இடத்த தூக்கலா காட்டும் ரேஷ்மா!…

by சிவா |   ( Updated:2023-04-24 12:09:56  )
reshma
X

reshma

சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் தமிழ் சீரியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்களின் மனதில் குடியேறியிருப்பவர் ரேஷ்மா.

துவக்கத்தில் ஆந்திராவில் டிவி ஆங்கராகவும் இருந்ததோடு, ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார். மாடலிங் துறை, சினிமாவில் நடிப்பது என எல்லாவற்றிலும் இவருக்கு ஆர்வமுண்டு.

தமிழில் வம்சம் சீரியலில் அறிமுகமான ரேஷ்மா வாணி, ராணி, மரகத வீணை, ஆண்டாள் அழகர், என் உயிர் தோழியே, அன்பே வா என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் ரேஷ்மா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மசாலா படம், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கோ 2, மணல் கயிறு 2, வணக்கம் மாப்பிள்ளை, பேய் மாமா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இடுப்பழகையும், முன்னழகையும் தூக்கலாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ரேஷ்மா பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Next Story