அந்த ஏரியா ஓப்பனா இருக்கு!.. ரேஷ்மாவை ஜூம் பண்ணி பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ...
ஆந்திராவை சேர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்தார்.
ஆங்கர், செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண் என பல வேலைகளை செய்தார். ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்தார். திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுக்கு தாயான பின் கணவரை பிரிந்தார்.
தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கிய ரேஷ்மா தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். ஒருபக்கம் திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: பளிங்கு உடம்பு பளபளன்னு இருக்கு!.. கையை தூக்கி தூக்கலா காட்டும் மடோனா செபாஸ்டியன்…
திரைப்படங்களை பொறுத்தவரை பெரும்பாலும் காமெடி காட்சிகளில் நடித்தவர் இவர். சூரியுடன் மனைவியாக ‘புஷ்பா புருஷன்’ காமெடியில் வந்து கலக்கியவர் இவர்.
இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் அதிகம் பிரபலமாகிவிட்டார். அந்த சீரியலில் ராதிகாவாக வந்து சீரியல் ரசிகைகளிடம் நெருக்கமாகிவிட்டார்.
ஒருபக்கம் ஜீ தமிழில் சீதா ராமன் என்கிற சீரியலிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ரேஷ்மா க்ழுக் மொழுக் உடம்பை தாராளமாக காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
கவர்ச்சி உடைகளில் முன்னழகை தூக்கலாகவும், புடவையில் இடுப்பை ஓப்பனாகவும் காட்டி போட்டோக்களை வெளியிடுவது இவரின் வழக்கம்.
இதையும் படிங்க: என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட அமலாபால்!…
இந்நிலையில், புடவையில் இடுப்பை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குபிடிக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.