ஜூம் பண்ணி பாக்காதீங்க கய்ஸ்!.. மல்கோவா அழகை காட்டி சூடேத்தும் ரேஷ்மா...
by சிவா |
X
விமான பணிப்பெண், தொலைக்காட்சி பிரபலம், மாடல் அழகி, சீரியல் நடிகை, சினிமா நடிகை என பல முகங்களை கொண்டவர் ரேஷ்மா பசுப்புலேட்டி.
தெலுங்கு சீரியலில் நடித்துவிட்டு தமிழ் சீரியலுக்கு வந்தவர் இவர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கிய பல பெண்களில் இவரும் ஒருவர்.
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். தற்போது பெண்கள் ரசித்துபார்க்கும் பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் போஸ் கொடுத்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
Next Story