கொழுக் மொழுக் உடம்பு கொத்தும் குலையுமா நிக்குது!.. புடவைய விலக்கி காட்டும் ரேஷ்மா!...

by சிவா |
reshma
X

reshma

விமானத்தில் பணிப்பெண்ணாக தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா. அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து பின் சீரியலில் நடிக்க துவங்கினார்.

reshma

அதன்பின் சன் டிவி சீரியல்களில் வாய்ப்பு கிடைக்க தமிழ்நாட்டில் செட்டில் ஆனார். அதன்பின் சன் டிவி மட்டுமில்லாமல் மற்ற டிவி சேனல் சீரியல்களிலும் நடித்தார்.

reshma

இடையிடையே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: கமலின் பிரம்மாண்ட படத்தில் நைசா நுழைந்த ஜெயம் ரவி.. பார்ட்டி செம கில்லாடிதான்!..

reshma

அதோடு, புடவை மற்றும் கவர்ச்சி உடைகளில் கட்டழகை தாறுமாறாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

reshma

அந்த வகையில், புடவையில் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

reshma

reshma

Next Story