ப்ப்பா!. பம்பரம் விட வசதியா இருக்கு!.. மூடாம காட்டி மூட ஏத்தும் ரேஷ்மா….

Published On: March 12, 2023
reshma
---Advertisement---

ஆந்திராவில் தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர் ரேஷ்மா. செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என தனது கேரியரை துவங்கினார். அதற்கு முன் விமான பணிப்பெண்ணாகவும் இருந்துள்ளார்.

reshma

அதன்பின் தெலுங்கு சீரியலை விட தமிழ் சினிமாவிலும், மாடல் உலகிலும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என சென்னைக்கு வந்தார். ஆனால், ரேஷ்மாவுக்கு இங்கு கிடைத்ததும் சீரியல் வாய்ப்புதான்.

reshma

வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டார்.

இதையும் படிங்க: பெண்ணே சுற்றும் பேரழகனாக அஜித்!.. விமான நிலையத்தில் பெண்களிடம் சிக்கி திக்குமுக்காடிய தல..வைரலாகும் வீடியோ..

reshma

தற்போது கூட பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் நல்ல டி.ஆர்.பியை பெற்று வருகிறது.

reshma

மாடலிங் உலகில் ஒரு இடத்தை பிடிக்க முடியாத ஏக்கத்தில் தினமும் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

reshma

அந்த வகையில், தொப்புளை காட்டிக்கொண்டு கையில் காபி கப் வைத்திருப்பது போல் போஸ் கொடுத்து ரசிகர்களை பம்பரம் விடும் ஆசையை தூண்டியுள்ளார்.

reshma
reshma