இவ்ளோ டைட்டா போட்டா எகிறுது பல்ஸு!..மூடாம காட்டி விருந்து வைக்கும் ரேஷ்மா...

by சிவா |   ( Updated:2022-12-15 15:49:36  )
reshma
X

reshma

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளிடம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவரின் சொந்த மாநிலம் ஆந்திரா. ஆனாலும், தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

reshma

reshma

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த வீட்டில் தன்னுடைய திருமண வாழ்வில் சோகங்களை சொல்லி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.

reshma

reshma

தற்போது பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டும் டைட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: பேபி இருந்தாலும் கட்டழகு தாறுமாறா இருக்கு!.. பிதுங்கும் அழகை காட்டும் காஜல் அகர்வால்…

reshma

இந்நிலையில், ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

reshma

reshma

Next Story