ட்ரிபிள் எக்சல் சைஸு சும்மா எகிறுது!...தூக்கி நிறுத்தி தூக்கலா காட்டும் ரேஷ்மா...
ஆந்திராவிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் ரேஷ்மா பசுப்புலேட்டியும் ஒருவர். அமெரிக்காவில் திருமணமாகி பின் கணவரை பிரிந்து நடிப்பின் மீது கவனம் செலுத்தியவர் இவர். இதற்கு முன் ஆந்திராவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி தற்போது வரை பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இடையிடையே சினிமாவிலும் நடித்துள்ளார். நடிகர் சூரிக்கு பேர் வாங்கி கொடுத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தது இவர்தான்.
சினிமா மட்டுமில்லாமல் ‘விலங்கு’ வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மனதில் குடியேறிவிட்டார்.
இதையும் படிங்க: செல்பியில் கிளாமர் சும்மா அள்ளுது!…துபாய் போனாலும் அடங்காத யாஷிகா ஆனந்த்…
ஒருபக்கம், இறுக்கமான உடைகளில் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.