ப்ப்பா!..பசுமாடு கணக்கா உடம்பு!...டைட் உடையில் தூக்கலா காட்டும் ரேஷ்மா...
சின்னத்திரை மற்றும் பெரிய திரை(சினிமா) என மாறி மாறி பயணித்து வருபவர் ரேஷ்மா. முதலில் நடிக்க துவங்கியது சீரியலில்தான். இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகி பின் தமிழகத்திற்கு வந்தவர்.
வம்சம் சீரியலில்தான் இவர் முதலில் நடிக்க துவங்கினார். இடையிடையே திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
புஷ்பா புருஷன் காமெடியில் நடித்தது இவர்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சோக கீதம் வாசித்தார்.
இதையும் படிங்க: உள்ளாடை விளம்பரம் போல!..அப்படியே காட்டி உறையவிட்ட திஷா பத்தானி…
அதன்பின் விலங்கு வெப்சீரியஸில் நடித்தார். தற்போது முழுநேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். அபி டெய்லர், பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், தன்னுடைய நாட்டுக்கட்ட உடம்பை கும்முன்னு காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.