நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு!.. கும்தா அழகை கும்முன்னு காட்டும் ரேஷ்மா..
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா தெலுங்கு தொலைக்காட்சிகளில் வேலை செய்தவர். விமான பணிப்பெண்ணாகவும் இருந்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்தார். இவருக்கு ஒரு மகனும் உண்டு. மாடலிங் மற்றும் சினிமாவில் நுழைய ஆசைப்பட்டார்.
ஆனால், சரியான வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் நுழைந்தார். சன் டிவியில் வம்சம் சீரியலில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல சீரியல்களிலும் நடித்தார்.
இடையில் திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.
இது எல்லாவற்றையும் விட கொழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும்.
ஏனெனில் தூக்கலான முன்னழகை காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர் இவர். தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.