பிக் சைஸ் மனசு பிதுங்கி வழியுது!. மிச்சம் வைக்காம காட்டும் ரேஷ்மா…
ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் சீரியல் மூலம் தமிழ்நாட்டின் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.
செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, விமான பணிப்பெண் என ஆந்திராவில் பல வேலைகளை செய்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின் கணவருடன் கருத்துவேற்பாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்தவர் ரேஷ்மா.
வம்சம் சீரியல் துவங்கி பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் பிரபலமானார். மேலும், திரைப்படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற சூரியின் புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் ரேஷ்மாதான். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த பாபிசிம்ஹாவின் சகோதரி ஆவார்.
மாடலிங் துறையிலும் ஆர்வம் கொண்டிருக்கும் ரேஷ்மா தூக்கலான முன்னழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
பெரும்பாலும் புடவை மற்றும் அரைகுறை டாப்ஸ்களில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் கவர்ச்சியான டாப்ஸில் முன்னழகை கும்முன்னு காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.