
Entertainment News
பெருசா இருந்தாலும் பக்காவா இருக்கு…! திம்சு கட்ட உடம்ப காட்டி திண்ற வைக்கும் ரேஷ்மா…!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. குறிப்பாக ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ‘ படத்தில் புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்திருப்பார். மேலும் இவர் அமெரிக்காவில் படித்தவர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்புகளும் வந்தது. விலங்கு என்ற வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ரேஷ்மா தற்போது பாக்யலட்சும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் கவர்ச்சியிலும் ஆர்வம் காட்டி வரும் தன்னுடைய கட்டுக்கடங்காத கவர்ச்சியில் விதவிதமான போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பரப்பி வருகிறார். பெரும்பாலும் சேலையிலயே தன்னுடைய கவர்ச்சிக் கனைகளை தெறிக்க விடுகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய பின்னழகை எடுப்பா காட்டி ஒரு வீடியோவாக இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CeTLopbj26R/?utm_source=ig_web_copy_link