நைட் டிரெஸ்ல வெளிய வந்துட்டியா செல்லம்!.. ரசிகர்களை சூடேத்தும் ரேஷ்மா...
by சிவா |
X
செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, சினிமா நடிகை, மாடல் அழகி என பல்வேறு அவதாரங்களை எடுத்தவர் நடிகை ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த இவர் சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த ‘வம்சம்’ சீரியல் மூலம்தான் ரேஷ்மா தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் பல சீரியல்களில் நடித்துவிட்டார், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும், சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அதோடு, புடவை மற்றும் கவர்ச்சியான டாப்ஸ்களை அணிந்து புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
Next Story