எங்க செல்லம் பாதி டிரெஸ்ஸ காணோம்!.. தூக்கலா காட்டி தூங்கவிடாம பண்னும் ரேஷ்மா..

Published on: December 21, 2023
reshma
---Advertisement---

ஆந்திராவிலிருந்து சின்னத்திரை சீரியலுக்கும், தமிழ் சினிமாவுக்கும் வந்த பல நடிகைகளில் ரேஷ்மா பசுப்புலேட்டியும் ஒருவர். இப்போது திரைப்படங்களில் கலக்கி வரும் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர். திருமணத்திற்கு முன் சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி, செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என சில வேலைகளை செய்தார்.

reshma

திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலாகி பின்னர் கணவருடன் பிரச்சனை வந்து அவரை விட்டு விலகி வந்துவிட்டார். அதன்பின் ரேஷ்மா வந்த ஊர் தமிழ்நாடு. வந்தாரை வாழவைக்கும் சென்னை ரேஷ்மாவையும் இப்போது வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

reshma

சீரியலில் நடிக்க துவங்கி கடந்த பல வருடங்களாக பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். அவ்வப்போது சினிமாவிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பார். பெரும்பாலும் காமெடி கலந்த வேடங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறார். விமல் நடித்து நெட்டிசன்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் ரேஷ்மா நடித்திருந்தார்.

reshma

இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் ரசிகைகளின் மனதில் குடியேறியுள்ளார். ஒருபக்கம் வேறு ஒரு சீரியலுக்காக சிறந்த வில்லி விருதும் சமீபத்தில் வாங்கினார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, விதவிதமான கிளாமர் உடைகளில் கட்டழகை காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

reshma

அந்தவகையில், பாதிமட்டும் மூடிய நிலையில் மீதியை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்றைய விருந்தாக அமைந்துள்ளது.

reshma

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.