இந்த உடம்புக்கு குட்ட கவுன் தேவையா?!. இளசுகளை இம்சை செய்யும் ரேஷ்மா...

by சிவா |   ( Updated:2023-03-18 11:42:50  )
reshma
X

தமிழில் பல திரைப்படங்களில் நடித்த பாபி சிம்ஹாவின் சகோதரிதான் இந்த ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா அங்கு சில தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார்.

reshma

சினிமா, மாடலிங் என ஆர்வம் இருந்தாலும் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சின்னத்திரையில்தான். வம்சம் என்கிற சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார்.

reshma

அதன்பின் பல சீரியல்களில் நடித்துவிட்ட ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

reshma

காமெடி நடிகர் சூரி நடித்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இந்த ரேஷ்மாதான். ஒருபக்கம், நாட்டுக்கட்டை உடம்பை காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

reshma

இந்நிலையில், வழக்கமாக புடவை மற்றும் அரைகுறை டாப்ஸ் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டும் ரேஷ்மா தீடிரென சிறுமி போல குட்ட கவுன் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

reshma

reshma

Next Story