இப்படி காட்டினா ஏங்கி போயிடுவோம்!.. கால் டவுசரில் முழுசா காட்டும் ரேஷ்மா..
ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் ரேஷ்மா. துவக்கத்தில் தெலுங்கு சீரியலிலும் நடித்தார்.
மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர் ரேஷ்மா. சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் சீரியலில் நுழைந்தார்.
வம்சம் எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க துவங்கியவர் அதன்பின் பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். இப்போதும் பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். அதேபோல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.
இது எல்லாவற்றையும் விட அரைகுறை உடைகளில் அழகை காட்டி ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. குறிப்பாக தூக்கலாக அவர் காட்டும் முன்னழகை ரசிக்கவே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ரேஷ்மாவும் அதை புரிந்துகொண்டு அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், குட்டியான டவுசரும், கவர்ச்சியான மேலாடையும் அணிந்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.