ஆந்திராவிலிருந்து சென்னை வந்து தமிழ் சீரியலில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆந்திராவில் டிவி ஆங்கர், செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, விமான பணிப்பெண் என பல வேலைகளை செய்திருக்கிறார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் திறமை காட்டுவதற்காக சென்னை வந்த ரேஷ்மாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்றார். சீரியல்களில் நடிக்க துவங்கிய ரேஷ்மா இதுவரை 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார். இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் அதிகம் பிரபலமாகியுள்ளார்.
இதையும் படிங்க: பாத்தவுடனே தலையே சுத்துது!.. அழகை ஒப்பனா காட்டி உசுர வாங்கும் பிரக்யா!.
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் குறிப்பாக காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை இவர். விமல் நடிப்பில் வரவேற்பை பெற்ற விலங்கு சீரியலிலும் நடித்திருந்தார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்த பாபி சிம்ஹாவின் சகோதரி இவர் என்பது பலருக்கும் தெரியாது.
சினிமா மற்றும் சீரியல் மட்டுமில்லாமல் மாடல் அழகியாகவும் மாற நினைக்கும் ரேஷ்மா தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இவரின் புகைப்படங்கள் மூலமும் இவருக்கு ரசிகர்கள் வெளியாகி வருகிறார்.
இதையும் படிங்க: முழுசா மூடினாலும் மூடேத்த என்னால முடியும்!.. ஒரு சேம்பிள் பார்க்குறியான்னு தலைசுற்ற வைக்கும் தமன்னா!..
சின்னத்திரை மூலம் பெண்களின் மனதில் இடம் பிடித்துள்ள ரேஷ்மா எல்லா வகையிலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில், பாதி கிழிந்த டாப்சில் கையை தூக்கி அழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது.