நம்ம கண்ணு அங்கதான் போகுது!.. நாட்டுக்கட்ட உடம்பை காட்டும் ரேஷ்மா...
ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ் சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர் நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரி ஆவார்.
சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம்தான் இவர் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார்.
மரகத வீணை, ஆண்டாள் அழகர், என் இனியா தோழியே, அன்பே வா என பல சீரியல்களிலும் நடித்தார். இப்போது பாக்கியலட்சுமி மற்றும் சீதா ரமான் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.
அதோடு, மசாலா படம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு, பேய் மாமா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இது எல்லாவற்றையும் விட சமூகவலைத்தளங்களில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
அந்த வகையில், வழக்கம்போல் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளது.