அந்த ஒன்னுதான் எங்க உசுர வாங்குது!... மறைக்காம காட்டும் நடிகை ரேஷ்மா....

by சிவா |
அந்த ஒன்னுதான் எங்க உசுர வாங்குது!... மறைக்காம காட்டும் நடிகை ரேஷ்மா....
X

ஆந்திராவை சேர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அமெரிக்காவில் டிகிரி படித்தார். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்தார்.

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கூட இவர் பணிபுரிந்தார். சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது.

reshma

அப்படித்தான் சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா.

reshma

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். அதேநேரம், விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: அந்த ஹீரோயினை நான் ரிசர்வ் பண்ணி வச்சிருக்கேன்.! சிவகார்த்திகேயன் அலுச்சாட்டியம்.!

reshma

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபகாலாமாக புடவை அணிந்து மட்டுமே போஸ் கொடுத்து வருகிறார்.

reshma

இந்நிலையில், கருப்பு நிற புடடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

reshma

Next Story