Categories: Entertainment News

முடிஞ்சவர காட்டிட்டேன்!..நல்லா இருக்கா?!…மூச்சடைக்க வைக்கும் ரேஷ்மா….

சீரியல் மற்றும் சினிமா என இரட்டை குதிரைகளில் சவாரி செய்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவரின் முழுப்பெயர் ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஆனால், அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

ஆனால், கருத்துவேறுபாட்டால் கணவரை பிரிந்து, இவரின் குழந்தையும் இறந்துவிட இந்தியா திரும்பிவிட்டார். சோகத்தை மறக்க நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பி சீரியலில் நடித்து வருகிறார்.

பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். புஷ்பா புருஷன் காமெடி மூலம் பிரபலமாகி பல காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார். ஆனால், சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லாத காரணத்தால் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

இதையும் படிங்க: ஜாக்கெட்டில் அடங்காம திமிறுது!…ஒளிக்க முடியாம காட்டும் சீரியல் நடிகை…

பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது சினிமாவில் தலை காட்டி வருகிறார். அதோடு புடவையில் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

reshma

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.

reshma
Published by
சிவா