மூடாம மூடி மூடேத்துறியே!... பாவாடை ஜாக்கெட்டில் பக்காவா காட்டும் ரேஷ்மா...
சீரியல் நடிகையாக வலம் வந்தாலும் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி இணையத்தில் அதகளம் செய்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.
சினிமா, மாடலிங் துறையில் ஆர்வம் இருந்தாலும் வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி சீரியல் நடிகையாக மாறினார். ஆனாலும், இடையிடையே சினிமாவிலும் நடித்து வந்தார். சூரியுடன் இவர் நடித்த புஷ்பா புருஷன் காமெடி ரசிகர்களிடம் பெரிதும் பிரபலமாகியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர முயன்றார். அந்நிகழ்ச்சிக்கு பின் முழு நேர சீரியல் நடிகையாக மாறினார்.
இதையும் படிங்க: நட்புக்கு மரியாதை செய்த எம்ஜிஆர்!.. நண்பரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற சம்பவம்!.
தற்போது சின்னத்திரை சீரியல் ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். அதோடு, கொழுக் மொழுக் உடம்பை கவர்ச்சியாக காட்டி புகைப்படங்களை வெளியிடுவதை ரேஷ்மா நிறுத்தவில்லை.
இந்நிலையில், ஜாக்கெட், பாவாடை மட்டும் அணிந்து புடவை அணியாமல் ஷால் போட்டு மூடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.