அத பார்த்து மூடானா அதுக்கு நான் பொறுப்பில்ல.... நழுவவிட்டு நைசா காட்டிய ரேஷ்மா!

reshma dp
ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

reshma 1
மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரான இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

reshma 1
திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு பரீட்சியமனார். அதற்கு முன்னர் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

reshma 2
இதையும் படியுங்கள்: ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் தளபதி விஜய்க்கும் புது ஒப்பந்தம்.?! வெளியான சீக்ரெட் தகவல்…

reshma 4
இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது சேலையில் சைடுல கொஞ்சம் ஹிப் தெரிய ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் வசீகரித்துள்ளார்.