பஞ்சு மெத்தை உடம்பு பசங்கள இழுக்குது... புஸு புஸு அழகில் ஆன்டி நடிகை!

by பிரஜன் |   ( Updated:2022-06-23 23:47:01  )
பஞ்சு மெத்தை உடம்பு பசங்கள இழுக்குது... புஸு புஸு அழகில் ஆன்டி நடிகை!
X

reshma 1dp

சேலையில் கட்டழகு தோற்றத்தை காட்டி கவர்ந்திழுக்கும் ரேஷ்மா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் மக்களுக்கு பரீட்சியமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

reshma 1

reshma 1

விமான பணியாளராக பணியாற்றியுள்ள ரேஷ்மா தொகுப்பாளராக தனது சினிமா கெரியரை துவங்கினார். அதன் பிறகு சன் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்ற ரேஷ்மாவுக்கு சன் டிவி சீரியல் வாய்ப்புகளை கொடுத்தது.

அதன் மூலம் சினிமா வாய்ப்பை தேடிக்கொண்ட அவர் வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடித்து நடிகையக அறிமுகமானார். அந்த காமெடி சீன் இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை தேடி கொடுத்தது.

reshma 2

reshma 2

இதையும் படியுங்கள்: பேசாம பிட்டு படத்துல நடிக்க போங்க… விளக்கி காட்டி வெறியேத்தும் சாக்ஷி!

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரேஷ்மா தற்போது தற்போது சேலையில் கட்டழகு தோற்றத்தை காட்டி கில்மா வீடியோ வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CfETkbPjFVj/

Next Story