Connect with us

பாக்க பாக்க என்னமோ பண்ணுது!.. வீக் எண்டில் வெறியேத்தும் ரேஷ்மா!..

latest news

பாக்க பாக்க என்னமோ பண்ணுது!.. வீக் எண்டில் வெறியேத்தும் ரேஷ்மா!..

Reshma: ஆந்திராவில் தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா. டிவி தொகுப்பாளினி, சீரியல் நடிகை, விமான பணிப்பெண் என பல வேலைகளையும் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால், கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார். அவரின் குழந்தையும் இறந்துபோனது.

reshma

ஆனால், மற்றொரு குழந்தையுடன் சென்னை வந்து செட்டில் ஆனார். தனது மகனுடன் வசித்து வரும் ரேஷ்மா சீரியலில் நடிப்பது, சினிமாவில் நடிப்பது என கிடைத்த வேடங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் பெரும்பாலும் காமெடி காட்சிகளில் மட்டுமே நடித்து வருகிறார்.

reshma

ஆனால், சீரியலில் குணச்சித்திரம், வில்லி என கலக்கி வருகிறார். அதிலும், பாக்கியலட்சுமி சீரியல் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கிவிட்டது. இவருக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரியின் மனைவி புஷ்பாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

reshma

கடந்த 10 வருடங்களுக்கும் மேல் சின்னத்திரையில் நடித்து வருகிறார். 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ரேஷ்மா கட்டழகை விதவிதமாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

reshma

இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்து வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சோசியல் நெட்வொர்க்கில் வைரலாகி வருகிறது.

reshma

To Top