Home > ACTRESS GALLERY > நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு!.. கட்டழகை கும்முன்னு காட்டும் ரேஷ்மா...
நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு!.. கட்டழகை கும்முன்னு காட்டும் ரேஷ்மா...
X
ஆந்திராவில் தொலைக்காட்சி ஆங்கர் மற்றும் சீரியல் நடிகையாக தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா. அதன்பின் தமிழ் சீரியலுக்கு வந்தார்.
வம்சம் சீரியல் துவங்கி பல சீரியலிலும் நடித்தார். இடையிடையே திரைப்படங்களிலும் கிடைக்கும் வேடங்களில் நடித்தார். சூரியின் புஷ்பா புருஷம் காமெடியிலும் புஷ்பாவாக அவரே நடித்திருந்தார்.
தற்போது பாக்கியலட்சுமி மற்றும் சீதா ராமன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி என்பது பலருக்கும் தெரியாது.
சன் டிவி துவங்கி பல சீரியல்களிலும் ரேஷ்மா நடித்துள்ளார். விலங்கு எனும் வெப் சீரியஸிலும் முக்கிய வேடத்தில் நடித்தார்.
மேலும் கிளுகிளுப்பு உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவந்துள்ளது.
Next Story