அம்மு கும்முன்னு இருக்க!.. புடவைய விலக்கி அந்த ஏரியாவை காட்டும் ரேஷ்மா..
by சிவா |
X
சின்னத்திரையில் பிஸியான சீரியல் நடிகையாக இருந்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருபவர் ரேஷ்மா. ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட ரேஷ்மா திருமணமாகி கணவரை பிரிந்தவர்.
தன்னுடையை திருமண வாழ்வில் ஏற்பட்ட சோகத்தை அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சொல்லி அனுதாபத்தை அள்ளினார். சன் டிவியில் வெளிவந்த ‘வம்சம்’ சீரியலில்தான் முதலில் நடிக்க துவங்கினார்.
தற்போது பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்துள்ளார். விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். அதோடு, ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக புடவை கட்டி இடுப்பழகையும், டாப்ஸில் முன்னழகையும் தூக்கலாக காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் புடவையில் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story