latest news

வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்… ரோட்டில் தூங்கிய சின்னத்திரையின் பிரபல நடிகை!

சின்னத்திரை வட்டாரத்தில் புகழ் பெற்ற நடிகைகள் எப்போதுமே பெரிய அளவில் வசதி படைத்த அளவில் இருப்பார்கள் என்ற எண்ணத்துக்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறார் நடிகை ஒருவர். 

தற்போது விஜய் மற்றும் சன் டிவியில் எக்கசக்கமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனாலும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் சீரியல் லிஸ்ட் இன்னமும் ஒரு சீரியல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதில் ஒன்று தான் சிந்து பைரவி. 

இரண்டு குட்டி பெண்களின் கதையாக தொடங்கி அவர்களின் காதல் வாழ்க்கை வரை ஒளிபரப்பப்பட்டது. அதிலும் அப்போதே வட இந்திய சீரியல்களுக்கு இங்கு மவுசு அதிகம். அதில் சிந்து பைரவிக்கு முக்கிய இடமுண்டு. இதில் வில்லியாக நடித்தவர் ரேஷ்மி தேசாய்.

தற்போது சீரியல் தாண்டி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவரின் சொத்து மதிப்பு 15 கோடியை தாண்டும் என்றும் 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் இவரின் ஆரம்பகாலம் ரொம்பவே கொடுமையாக இருந்ததாம்.

ஆரம்ப காலத்திலேயே புது வீடு ஒன்றை வாங்கி கடனில் சிக்கினார். 3.5 கோடி கடன் இருந்ததாம். அதை கட்ட முடியாமல் வீட்டை ஜப்தி செய்து விட்டதாகவும், ரோட்டில் நான்கு நாட்கள் ரேஷ்மி படுத்து தூங்கி காலமும் இருந்ததாம். பொருளை மேனேஜர் வீட்டில் வைத்திருந்து பின்னர் அவர் வாழ்க்கை பல ட்விஸ்ட் அண்ட் டர்ன் போட்டு இப்போது இருக்க நிலைமைக்கு வந்துள்ளார்.

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

48 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago