Dark Movie Review : அஜய் கார்த்தியின் ஹாரர் படமான 'டார்க்' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!
தமிழ் சினிமாவில் 'காளிதாஸ் 2' படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஜய் கார்த்தி. இவர் பிரபல தயாரிப்பாளர் '5 ஸ்டார்' கே.செந்திலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் படம் தான் 'டார்க்'. இப்படம் இன்று (ஜூலை 3-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
'டாடா' புகழ் இயக்குநர் கணேஷ்.கே.பாபு எழுதியுள்ள கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் கல்யாண்.கே.ஜெகன். இந்த படத்தில் முக்கிய வேடங்களில் கே.பாக்யராஜ், நட்டி, அஞ்சனா நேத்ரன், VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு மனு ரமேஷன் இசையமைத்துள்ளார், ரவி சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.
#Dark 😳💥
— 🆅🅸🅹🅰🆈🔥🧊 (@Itz_me_vjj) July 3, 2026
படத்துக்கு ஏத்த மாதிரி டைட்டில் வச்சிருக்காங்க !!!
டிமான்டி காலனி, யாவரும் நலம் படத்துல மாதிரி horror திரில்லர் போல இருக்குது படம் 😫💥
படத்துல BGM ஓட சேர்த்து படம் பாக்கும்போது அல்லு விட்றுச்சு தாராளமா போய் தியேட்டர் ல பாருங்க மக்களே !!! pic.twitter.com/ILhVnSC26I
#DARK Watched ✔️
— 𝗘𝗻𝗶𝘀𝗵𝗠𝗦𝗗 (@enishshiji) July 3, 2026
Enna Maari padam daa , allu vittuduchu 🥶💥 Don't Go to the Theater Alone 🔥
Director Scene By Scenes Sethikurukkan , Different Type Screen play 👍🏻 With Scary BGM
Worth aana Horrer Movie Like D Colony
Must Watch , Rate - 4.5/5 🌟 pic.twitter.com/XVTvePmWzh
#Dark (3/5) psychological Horror; thrilling scenes &few jumpscares👌 @ajaykarthi11 👍
— SMS Cineviews🎬🎟️ (@smsmani9011) July 3, 2026
Gud supp from Lt #Bhagyaraj Sir @natty_nataraj , @iam_anchana 👍; 🎥 & 🎵 design 👌; Dir @Kalyan_kjegan keeps d till end 👍; 110 mins so no lag ; A genuine attempt Def give a try !! pic.twitter.com/k7Y0DxP0vr
First half perusa onnumilla 🙂 #Dark https://t.co/Dt8NM5SZkp
— Sehwag (@SehwagM45) July 3, 2026
#Dark - Seeing Bhagyaraj Sir on screen again ❤️💯 pic.twitter.com/iIIz50IfBy
— Monkey reviewer (@monkeyreviewer) July 3, 2026
Oh My God - Whatta Writing 💥💯
— Monkey reviewer (@monkeyreviewer) July 3, 2026
Ganesh K Babu ( Writer)#Dark pic.twitter.com/9OBAG4GfIR
Debut performance of Anchana ❤️💥Oh my god what a Performance 💯❤️🔥 pic.twitter.com/JIdEvyV3nX
— Monkey reviewer (@monkeyreviewer) July 3, 2026
Saavu bayatha kaamichittanga Parama 💥❤️🔥#Dark pic.twitter.com/SpETiT2Fqh
— Monkey reviewer (@monkeyreviewer) July 3, 2026
Ajai Karthi as Vignesh 💥❤️🔥
— Monkey reviewer (@monkeyreviewer) July 3, 2026
Debut laye Manushan pichittan 🧨💯 pic.twitter.com/PW0LkelQ7G
Debut Hero, Debut Heroine, Debut Director - Absolutely cinema ❤️🔥🧨
— Monkey reviewer (@monkeyreviewer) July 3, 2026
Dark - Peak Theater experience 💯 pic.twitter.com/YVKi7tXShV
