Con City Review : அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Con city review

'கைதி' படத்தில் ஆடியன்ஸை வில்லனாக வந்து பயமுறுத்தியவர் தான் அர்ஜுன் தாஸ். இவர் இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'கான் சிட்டி'. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம் இன்று (ஜூன் 26-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இதில் ஹீரோயினாக அன்னா பென் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் வடிவுக்கரசி, VTV கணேஷ், யோகி பாபு, ராதாரவி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web