Arulvaan Movie Review : அருள்நிதியின் 'அருள்வான்' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Arulvaan Twitter Review

அருள்நிதி நடித்திருக்கும் புது படம் தான் 'அருள்வான்'. இப்படம் இன்று (ஜூலை 17-ஆம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியிருக்கிறார். இதில் முக்கிய வேடங்களில் ரம்யா பாண்டியன், ஆரவ், ஜான் விஜய், காளி வெங்கட், VTV கணேஷ், பேபி கிருத்திகா நடித்துள்ளனர்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதை '90 பிக்சர்ஸ் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web