Idhayam Murali Review : அதர்வாவின் 'இதயம் முரளி' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!
தமிழில் ரொமான்டிக் டிராமா ஜானரில் உருவாகியுள்ள புதிய படம் 'இதயம் முரளி'. 'இதயம்' படத்தில் ஹீரோவாக நடித்த முரளியின் மகன் அதர்வா தான் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படம் இன்று (ஜூலை 10-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகியுள்ளது. இதை பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
இதில் கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், டிராவிட், ஏஞ்சலின், ஃபஹத் ஃபாசில், நட்டி, நிஹரிகா, தமன், ரக்ஷன், சுதாகர், அஞ்சு குரியன் முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள்.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.
Congrats to the entire team.
— Thanjai Subash (@subash_leads) July 10, 2026
Movie was funfilled, feel good and entertained...
Comedy, Emotions, background score worked out well...
Music by @MusicThaman ultimate.
Matured acting @Atharvaamurali 👏👏👏... Fahad's characterisation was amazing...
Climate was topnotch... Idhaya ❤️
#idhayammurali
— Thanjai Subash (@subash_leads) July 10, 2026
Mama character @natty_nataraj - awesome...💯
🎬 Just watched #IdhayamMurali and my heart is full 💛 Atharvaa carries both timelines of his character with such ease, Fahadh Faasil steals every second he's on screen, and Thaman's music + comeback performance is the cherry on top. https://t.co/ggPBTSRmgy
— Aariz 🇮🇳🇦🇷 (@brownxthetic) July 10, 2026
Nostalgic, funny, and quietly heartbreaking go watch it! #IdhayamMurali
— Aariz 🇮🇳🇦🇷 (@brownxthetic) July 10, 2026
#IdhayamMurali - Romba naal kalichi oru telugu padam vaadai la oru padam erakkirukanga tamil la. Thaman ah BGM nu ketkara maari Iruku. Thaman recent ah mass padangalukaaga music pottu mattum than ketturukkom ipo melody songs ellam pack panna maari padam romba naal kalichi… pic.twitter.com/rLUWqs6wN4
— Er. சுல்தான் 🔥 (@jillu_offl) July 10, 2026
#IdhayamMurali - AVERAGE FIRST HALF
— 𝙻𝚘𝚗𝚎 𝚁𝚊𝚗𝚐𝚎𝚛 (@_nenokkadine_25) July 10, 2026
The story is pretty generic with nothing fresh to offer. Performances are also generic. Only rich visuals & Thaman's music stand out.
Bayangara mokka
— ANM2 (@__ANM2__) July 10, 2026
First half #IdhyamMurali
Second half works in bits and pieces #IdhayamMurali
— ANM2 (@__ANM2__) July 10, 2026
Feel good movie #idhayammurali
— sujith (@sujith8911) July 10, 2026
