Balan - The Boy Review : 'மஞ்சும்மல் பாய்ஸ்' சிதம்பரம் இயக்கிய 'பாலன் - தி பாய்' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
balan the boy movie review

Balan Movie Review : 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற மலையாள திரைப்படத்தின் வெற்றி, இயக்குநர் சிதம்பரத்துக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது. இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'பாலன் - தி பாய்'.

இப்படம் இன்று (ஜூன் 19-ஆம் தேதி) மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இதன் கதை, திரைக்கதையை 'ஆவேசம்' புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார். 

இவர் தான் 'சூர்யா 47' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். 'பாலன் - தி பாய்' படத்தில் கதையின் முக்கிய வேடங்களில் ஆதிசேஷன், ஃபர்சானா பாலதிங்கல் நடித்துள்ளனர். மேலும், கெஸ்ட் ரோலில் டொவினோ தாமஸ் நடித்துள்ளார்.

இதற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web