Jana Nayagan Movie Review : விஜய்யின் 'ஜன நாயகன்' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Jana Nayagan Movie Review

சினிமாவில் இதுவரை 68 படங்களில் நடித்த விஜய்யின் கடைசி படம் (தளபதி 69) தான் 'ஜன நாயகன்'. இப்படம் இன்று (ஜூலை 23-ஆம் தேதி) தியேட்டர்களில் உலகமெங்கும் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

 

 

இப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் விஜய்யை வைத்து இந்த படத்தை இயக்கியிருப்பது 'தீரன் அதிகாரம் ஒன்று' புகழ் இயக்குநர் ஹெச்.வினோத் தான்.

 

தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்கான இதில் விஜய்யின் வளர்ப்பு மகளாக 'டியூட்' புகழ் மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, கெளதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, நரேன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

தற்போது, விஜய்யின் கடைசி படமான இதை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

null

From Around the web