1. Home
  2. Reviews

Tere Ishk Mein First Review: தேரே இஷ்க் மே முதல் விமர்சனம்! தனுஷுக்கு ஹிட் கன்ஃபார்ம்

Tere Ishk Mein First Review

தனுஷ் நடிப்பில் வெளியகியுள்ள தேரே இஷ்க் மே படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.


தனுஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி  மொழி படங்களில் பிஸியாக நடித்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான இட்லி கடை சுமாரான வெற்றியை பெற்றது. 

Tere Ishk Mein

இந்த் நிலையில்த்னுஷ் நடிப்பில்  தேரே இஷ்க் மே படம் நாளை மறுநாள் அதாவ்து 28ம் தேதி வெளியாகிறது. கீர்த்தி சனோம் நாயகியக நடிக்கும் இப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ளார்.  ஹிமான்ஷு ஷர்மா, பூஷண் குமார், மற்றும் கிருஷ்ணன் குமார் அகிய மூவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஏ.அர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  சமீப்த்தில் வெளியன இப்ப்டத்தின் டிரைலர் அனிவ்ரின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் மீதான எதிர்பர்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனம் இன்று வெளியாகியுள்ளது. துபாயைச் சேர்ந்த உமைர் சந்து தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். அதில்  தேரே இஷ்க் மே' ஒரு அற்புதமான திரைப்படம் என்று புகழ்ந்துள்ளார். இது 2025 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுபூர்வமான காதல் கதை என்றும், பலமுறை சிலிர்க்க வைக்கும் காட்சிகள் நிறைந்ததாகவும்

Tere Ishk Mein First Review


2025-ன் சிறந்த உணர்வுபூர்வமான காதல் கதை என்றும் கோஸ் பம்ப்ஸ் (Goosebumps) தருணங்கள் மற்றும் பின்னணி இசை (BGM)! க்ளைமாக்ஸ் தான் இந்த படத்தின் ஆத்மா (Soul) என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் இருவரும் தங்கள் சினிமா வாழக்கையின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த   நடிப்பிற்காக அவர்கள் இருவரும் விருதுகளுக்கு தகுதியானவர்கள்! கட்டாயம் சென்று பாருங்கள்! என்று கூறியுள்ளார்.

இவரது இந்த விமர்சனம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.