Pyaar Prema Kalyanam Review : பியார் பிரேமா கல்யாணம் எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Pyaar Prema Kalyanam

'பியார் பிரேமா காதல்' என்ற படம் மூலம் ஃபேமஸ் ஆனவர் தான் இயக்குநர் இளன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள புது படம் தான் 'பியார் பிரேமா கல்யாணம்'. 

இந்த படம் இன்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகாமல் டைரக்டாக பிரபல OTT தளமான நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் ஆகியுள்ளது.

ரொமான்டிக் காமெடி படமான இதில் ஹீரோயினாக சான்வி மேகனா நடித்திருக்கிறார். மேலும், முக்கிய கேரக்டர்களில் ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, செந்தில், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், மாறன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இதற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார். தற்போது, இந்த படத்தை OTT-யில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web