Immortal Movie Review : ஜி.வி.பிரகாஷ் குமாரின் இம்மார்டல் எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

'இம்மார்டல்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
 

ஒரு பக்கம் இசையமைப்பாளராக பிஸியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், டைம் கிடைக்கும்போது கதாநாயகனாகவும் நடித்து ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார்.

https://twitter.com/i/status/2095794205595783547

இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் லேட்டஸ்ட் படம் தான் 'இம்மார்டல்' (Immortal). ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லர் ஜானர் படமான இது இன்று (செப்டம்பர் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

https://twitter.com/i/status/2095794176231449010

இதை புதுமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோயினாக 'டிராகன், இதயம் முரளி' படங்கள் மூலம் ஃபேமஸான கயாடு லோஹர் தான் நடித்திருக்கிறார்.

https://twitter.com/i/status/2095793491456713085

மேலும், டி.எம்.கார்த்திக், மாறன், ஆதித்யா கதிர், குமார் நடராஜன் முக்கிய கேரக்டர்களில் வலம் வந்துள்ளனர். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

https://twitter.com/i/status/2095792892908556783
https://twitter.com/i/status/2095792713971196321
https://twitter.com/i/status/2095792486119825833
https://twitter.com/i/status/2095791755102752812
https://twitter.com/i/status/2095789465839259856
https://twitter.com/i/status/2095788299961212938
https://twitter.com/i/status/2095787436018385121
https://twitter.com/i/status/2095788731802251534

From Around the web