Insidious Out of the Further Review : இன்சிடியஸ் அவுட் ஆஃப் தி ஃபர்தர் எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Insidious Out of the Further

சூப்பர்நேச்சுரல் ஹாரர் ஜானரில் ரெடியாகியிருக்கும் புது ஹாலிவுட் படம் தான் 'இன்சிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர்' (Insidious: Out of the Further). இந்த படம் இன்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் 'கம் ப்ளே' (Come Play) பட இயக்குநர் ஜேக்கப் சேஸ். இதில் ஹீரோயினாக அமெலியா ஈவ் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் லின் ஷாயே, பிராண்டன் பெரேயா, சாம் ஸ்ப்ரூயல், மெய்ஸி ரிச்சர்ட்சன்-செல்லர்ஸ், லாரா கோர்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தற்போது, இந்த ஹாரர் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web