Mutiny Movie Review : ஜேசன் ஸ்டேதமின் மியூட்டினி எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Mutiny

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் ஜேசன் ஸ்டேதம் நடிப்பில் ரெடியாகியுள்ள புது ஹாலிவுட் படம் தான் 'மியூட்டினி' (Mutiny). 

இப்படம் இன்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதை 'பிளேன்' (Plane) பட புகழ் இயக்குநர் ஜீன்-ஃபிரான்சுவா ரிஷே இயக்கியிருக்கிறார். 

இதில் முக்கிய வேடங்களில் அன்னாபெல் வாலிஸ், ரோலண்ட் மோலர், அட்ரியன் லெஸ்டர் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு மார்கஸ் ட்ரம்ப் இசையமைத்துள்ளார்.

தற்போது, இந்த ஹாலிவுட் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web