Dorothy Movie Review : கார்த்திக் சுப்புராஜின் டோரதி எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

'டோரதி' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
 

'பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, மகான்' போன்ற படங்களை பண்ணி ரசிகர்களிடம் கைத்தட்டலை பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கியிருக்கும் புதிய படம் 'டோரதி'.

https://twitter.com/i/status/2103381245640216765

இப்படம் இன்று (செப்டம்பர் 25-ஆம் தேதி) திரையரங்குகளில் உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் கதையின் முக்கிய கேரக்டர்களில் கீர்த்தி சுரேஷ், 'மொத ராத்திரி' புகழ் ரிஷிகாந்த், சனந்த் மூவரும் நடித்திருக்கிறார்கள்.

https://twitter.com/i/status/2103382702603055254

நம்ம 'இசைஞானி' இளையராஜா தான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார், திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

https://twitter.com/i/status/2103375452459163862
https://twitter.com/i/status/2103379242612339059
https://twitter.com/i/status/2103382454862217553
https://twitter.com/i/status/2103381817344827896
https://twitter.com/i/status/2103381433691816057
https://twitter.com/i/status/2103380266266022124
https://twitter.com/i/status/2103381153529160136
https://twitter.com/i/status/2103380660945928299
https://twitter.com/i/status/2103349927103676524
https://twitter.com/i/status/2103379072596492704

From Around the web