Lingam Series Review : கதிரின் 'லிங்கம்' வெப் சீரிஸ் எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!
Lingam Review : நடிகர் கதிர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய வெப் சீரிஸ் தான் 'லிங்கம்'. இதை பிரபல எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கியுள்ளார்.
இதில் திவ்ய பாரதி, சத்யா, பூர்ணிமா ரவி, போஸ் வெங்கட், நிகிலா ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, கெஸ்ட் ரோலில் விமல் நடித்துள்ளார்.
8 எபிசோடுகளை கொண்ட இவ்வெப் சீரிஸ் பிரபல OTT தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் இன்று (ஜூன் 26-ஆம் தேதி) தமிழ் மொழி மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.
தற்போது, இந்த சீரிஸை OTT- யில் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.
#Lingam - Romba kasta pattu utkaanthu parka vendiyatha irunthuchi. Oru gang ennoru gang ah podurathum, Avanga ivangala thiruppi revenge edukarathum nadula epothum pola oru twist Avan seiyala Ivan than senjan nu oru back story. Yappa dei Evalo da. Ithuku nadula kaadhal. Divya ku… pic.twitter.com/5oPzmC5MPX
— Er. சுல்தான் 🔥 (@jillu_offl) June 26, 2026
#lingam-webseries🔥🔥🔥#Kathir performance 🔥💥💥 pic.twitter.com/3Tr29zJbW5
— 😊GoldenEagle 🖤❤️ (@praveenk5511) June 26, 2026
#lingam tharama Iruku.. Pudhupettai, Vadachennai, Aadukalam kind.. don't miss it..
— Rocky🔥 (@SRocky_07) June 26, 2026
#lingam kadhir oda best outing so far.. nalla Iruku.. miss panidadheenga.. gangster movie loversku sema treat idhu..
— Rocky🔥 (@SRocky_07) June 26, 2026
4.5 ⭐/5
#Lingam
— Manikandan (@GvMani841531) June 26, 2026
Decent Watch aana series 3.25/5 pic.twitter.com/kjYT1dBhx9
#lingam
— TH口R (@MaaveeranSt7146) June 26, 2026
Total 8 episode
3 episodes mokka
5 episode okayish
Sportsman to gangster story
Second hero love potion konjam nalla irundhuchi
Elay polay vaaley nu ella charectors nellai slang pesuthu ok
But #divyabharathi ya apdi pesavittu emley uyira vanguringa
Time pass ku pakalam.. pic.twitter.com/dqKv2IntkV
#Lingam பார்த்து முடித்தேன். 🔥
— Vijay Mannai (@iamvijaymannai) June 26, 2026
விறுவிறுப்பான Crime Thriller. #Kathir அசத்தியிருக்கிறார். பின்னணி இசை, ஆக்ஷன், Climax அனைத்தும் சிறப்பு.
கதை புதிதாக இல்லாவிட்டாலும், கடைசி வரை சலிக்காமல் பார்க்க வைத்தது.
⭐3.25/5#JioHotstar #VijayMannai pic.twitter.com/hlVT14JXQz
Nalla erukae engayum borum adikala intresting aah pothu kathir norukkitapla 👏🏻#Lingam
— Sri Kutty (@Sridhaar_) June 26, 2026
#Lingam - OK 👍🏽@am_kathir @divyabarti2801 @p_santh @IamPoornimaRavi #LingamOnJioHotstar pic.twitter.com/HAfjVedjRn
— Harish Kumar Dhanasekar (@Harish_kd_dir) June 26, 2026
Vimal na entry in #Lingam. Unexpected.
— Aheen Maxi (@aheenmaxi) June 25, 2026
