GDN Movie Review : மாதவனின் ஜிடிஎன் எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
GDN

இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடுவின் பயோபிக் தான் 'ஜி.டி.என்' (G.D.N). இதில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, வினய், தம்பி இராமையா, ஷீலா, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். இதற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார், அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web