Anbe Diana First Review : பாரி இளவழகனின் 'அன்பே டயானா' எப்படி இருக்கு?... வெளியானது முதல் விமர்சனம்!

 
Anbe Diana

பாரி இளவழகன் இயக்கி, நடித்த 'ஜமா' படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகி பாராட்டை குவித்தது. இவர் நடித்து, இயக்கியுள்ள புதிய படம் தான் 'அன்பே டயானா'.

 

 

இந்த படத்தில் பாரி இளவழகனுக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ரோஜா, 'பரிதாபங்கள்' கோபி, சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

இதற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

படத்தை வருகிற ஜூலை 17-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். தற்போது, இப்படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்த பத்திரிக்கையாளர்கள் சிலர் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். 

From Around the web