I, Nobody Review : பிரித்விராஜின் 'ஐ, நோபடி' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Prithviraj i nobody review

மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'ஐ, நோபடி'. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் இன்று (ஜூலை 9-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படத்தை பிரபல இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கியுள்ளார். இதில் பிரித்விராஜுக்கு ஜோடியாக 'பூ' புகழ் பார்வதி நடித்துள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் ஹக்கிம் ஷாஜகான், விஜயராகவன், அசோகன், நக்ஷத்ரா, ஐரா, ஷங்கர் ராமகிருஷ்ணன், நந்து, சஞ்சு சிவராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web