Khalifa Movie Review : பிரித்விராஜின் கலீஃபா எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Khalifa

மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கும் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள புது மலையாள படம் 'கலீஃபா'. இப்படம் இன்று (ஆகஸ்ட் 20-ஆம் தேதி) மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு ஜினு.வி.அப்ரஹாம் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். இதை இயக்குநர் வைசாக் இயக்கியிருக்கிறார்.

இதில் பிரித்விராஜுடன் இணைந்து மாளவிகா ஷர்மா, ஷம்மி திலகன், நீல் நிதின் முகேஷ், ரெஞ்சி பணிக்கர், மோகினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும், மோகன் லாலும், டொவினோ தாமஸும் கெஸ்ட் ரோல்களில் வலம் வந்துள்ளார்கள்.

தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web