Irumudi Kattu Movie Review : ரவி தேஜாவின் இருமுடி கட்டு எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Irumudi Kattu

Irumudi Movie Review: தெலுங்கில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தான் 'இருமுடி'. இதன் தமிழ் டப் வெர்ஷனுக்கு 'இருமுடி கட்டு' என பெயர் வைத்துள்ளார்கள்.

இப்படம் இன்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சிவ நிர்வாணா இயக்கியுள்ளார். இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், சுவாசிகா ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web