Vadhandhi 2 Series Review : சசிகுமாரின் வதந்தி 2 வெப் சீரிஸ் எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Vadhandhi 2

2022-ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடித்து ஓடிடியில் வெளியாகி ஹிட்டான வெப் சீரிஸ் தான் 'வதந்தி'. இந்த சீரிஸின் சீசன் 2-வில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் நடித்திருக்கிறார்.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இதில் சசிகுமார் போலீஸாக வலம் வருகிறார். 8 எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸ் இன்று (ஆகஸ்ட் 7-ஆம் தேதி) அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

'விக்ரம் வேதா' படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தான் இதை தயாரித்துள்ளார்கள். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் யஷ்வந்த், அபர்ணா தாஸ், அனகா, விவேக் பிரசன்னா நடித்திருக்கிறார்கள்.

இதற்கு சைமன்.கே.கிங் தான் இசையமைத்திருக்கிறார். தற்போது, இந்த சீரிஸை OTT-யில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web