Mandaadi Movie Review : சூரியின் மண்டாடி எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

'மண்டாடி' திரைப்படம் இன்று ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
 

நம்ம காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் தான் 'மண்டாடி'. இதை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கிறார்.

https://twitter.com/i/status/2097908773440606303

இப்படம் இன்று (செப்டம்பர் 10-ஆம் தேதி) தமிழ் மொழி மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

https://twitter.com/i/status/2097933573143794162

இதில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாக நடித்திருக்கிறார். முக்கிய கேரக்டர்களில் மஹிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திரா விஜய், ஸ்டண்ட் சிவா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

https://twitter.com/i/status/2097933358588453240

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

https://twitter.com/i/status/2097933329521844314
https://twitter.com/i/status/2097910872278765606
https://twitter.com/i/status/2097933152920449452
https://twitter.com/i/status/2097909315101442124
https://twitter.com/i/status/2097911911115579638
https://twitter.com/i/status/2097914689133203756
https://twitter.com/i/status/2097933135757603042
https://twitter.com/i/status/2097909444676132996
https://twitter.com/i/status/2097911017342935166
https://twitter.com/i/status/2097912909678747907
https://twitter.com/i/status/2097932720794132852
https://twitter.com/i/status/2097932708622279042
https://twitter.com/i/status/2097930775446593700
https://twitter.com/i/status/2097929766565519648

From Around the web