Evil Dead Burn Review : ஹாரர் படமான 'ஈவில் டெட் பர்ன்' எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

 
Evil Dead Burn Review

ஹாலிவுட்டில் சூப்பர்நேச்சுரல் ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'ஈவில் டெட் பர்ன்'. இந்த படத்தை 'இன்ஃபெஸ்ட்டட்' புகழ் ஃப்ரெஞ்ச் இயக்குநர் செபாஸ்டியன் வானிசெக் இயக்கியுள்ளார்.

இப்படம் இன்று (ஜூலை 10-ஆம் தேதி) ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இதில் ஹீரோயினாக சோஹெய்லா யாகூப் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் டாண்டி ரைட், ஹண்டர் டூஹான், லூசியான் புக்கானன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது, இந்த ஹாரர் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

 

 

From Around the web