Vishwanath & Sons Review : சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் எப்படி இருக்கு?... வெளியானது ட்விட்டர் விமர்சனம்!

 
Vishwanath and sons

'கருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்திருக்கும் புது படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இப்படம் இன்று (ஆகஸ்ட் 14-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி தான் இயக்கியிருக்கிறார். இதில் 'ஜன நாயகன்' மமிதா பைஜு தான் சூர்யாவுக்கு ஜோடி.

மேலும், முக்கிய கேரக்டர்களில் ராதிகா, காளி வெங்கட், நாசர், ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசையமைத்திருக்கிறார்.

தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

From Around the web